rajapalayam ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.